Skip to content

அரியலூர்

அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல்….

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  கலெக்டர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அரியலூர்… Read More »அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல்….

ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் காட்டோடையின் குறுக்கே போக்குவரத்து பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரை பாலம் அமைக்கப்பட்டது இப்பாலம் தற்போது சேதம் அடைந்த நிலையில்… Read More »ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக… Read More »அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில்… Read More »கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

அரியலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

  • by Authour

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள்… Read More »அரியலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

அரியலூரில் கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகம்….

பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான காணும் பொங்கல் மற்றும் கரி நாளான இன்று, அரியலூர் நகரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டினர். இதனால் ஆடு,கோழி,மீன்… Read More »அரியலூரில் கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகம்….

அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு, தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் எதிரில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் தொண்டர்… Read More »அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர் பாரம்பரிய சேலையணிந்து வந்து… Read More »அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர், அரியலூர் மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழக அம்மாபேரவை துணை செயலாளர் என்.பிரேம்குமார் சமத்துவ பொங்கல் விழாவை முடித்துவிட்டு பனைமர விதைகள்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

error: Content is protected !!