Skip to content

இரங்கல்

அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

  • by Editor

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர்,… Read More »அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

  • by Editor

சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்புஇ.யூமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்… Read More »சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு சட்டபேரவை கூட்டத்தில் அஞ்சலி

  • by Authour

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முன்னாள்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு சட்டபேரவை கூட்டத்தில் அஞ்சலி

பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய… Read More »பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சரோஜாதேவி மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி இரங்கல்…

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகின் மிக மூத்த கலைஞர் சரோஜாதேவி மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, தான் ஏற்று நடித்த… Read More »சரோஜாதேவி மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி இரங்கல்…

சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்னிந்தியத்… Read More »சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்… Read More »பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

காஷ்மீர் தாக்குதல்: சட்டசபையில் இரங்கல்

  • by Authour

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சட்டமன்றத்தில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கேள்வி நேரம் முடிந்ததும் … Read More »காஷ்மீர் தாக்குதல்: சட்டசபையில் இரங்கல்

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

தமிழே மூச்சென வாழ்ந்தவர் குமரி அனந்தன்- முதல்வர் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர்  குமரிஅனந்தன் மறைவையொட்டி,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி… Read More »தமிழே மூச்சென வாழ்ந்தவர் குமரி அனந்தன்- முதல்வர் இரங்கல்

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார். இவர் இந்திய… Read More »பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இல. கணேசன் அண்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,  நாகாலாந்து மாநில கவர்னருமான இல. கணேசனின் அண்ணன் இல. கோபாலன்  வயது மூப்பு  காரணமாக  இன்று காலமானார். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் கோபாலனை… Read More »இல. கணேசன் அண்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

தமிழக சட்டமன்றத்தின்  2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது.  முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக  சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும்  பேட்ச்… Read More »மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

தமிழன் டிவி காமிராமேன் காலமானார்….திருச்சி பத்திரிகையாளர் சங்கம் இரங்கல்..

  • by Authour

திருச்சி தமிழன் டிவி காமிராமேன்  விக்னேஷ்வரன்(39), இவர்  செங்குளம் காலனியில்  வசித்து வந்தார்.  சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட அவர்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர்  வீட்டில் திடீரென… Read More »தமிழன் டிவி காமிராமேன் காலமானார்….திருச்சி பத்திரிகையாளர் சங்கம் இரங்கல்..

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

டாடா மறைவு…… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தொலைநோக்கு வணிகத் தலைவரான ரத்தன் டாடா அசாதாரண மனிதர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் பழமையான மதிப்புமிக்க… Read More »டாடா மறைவு…… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 5 பேர் மயக்கமடைந்து இறந்த சம்பவத்திற்கு தவெக தலைவர்  நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் 5 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. … Read More »5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

  • by Authour

  தமிழக சட்டமன்றம் கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

வெளிநாட்டில் இருந்து ……நடிகர் அஜீத்குமார் இரங்கல் செய்தி

  • by Authour

நடிகர் அஜித்குமார்,  விடாமுயற்சி…..படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டில் உள்ளார். அங்கிருந்து அவர் விஜயகாந்த் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து பிரேமலதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.  அதில் விஜயகாந்த் மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.   நாடு திரும்பியதும்… Read More »வெளிநாட்டில் இருந்து ……நடிகர் அஜீத்குமார் இரங்கல் செய்தி

விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி…

  • by Authour

தேமுதிக  தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு  நடிகரும், மக்கள்  நீதி மய்யம் தலைவருமான  கமல்ஹாசன்,  நேரில்  அஞ்சலி செலுத்தினார். பின்னர்  பிரேமலதா விஜயகாந்த்துக்கு  ஆறுதல் கூறினார்.   அதைத்தொடர்ந்து கமல் கூறியதாவது:நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்  விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி…

தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

 தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை… Read More »தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

  • by Authour

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துஉள்ளார். அதில் ,  விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை  நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்.  அவருடன் எனது தொடர்புகளை இப்போது… Read More »விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

சங்கரய்யா மறைவு….. வைகோ இரங்கல்

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா  ,இன்று காலமானார். அவரது உடலுக்கு வைகோ, அவரது மகன் துரைவைகோ  மற்றும் கட்சி நிர்வாகிகள்,  சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  சங்கரய்யா மறைவுக்கு, … Read More »சங்கரய்யா மறைவு….. வைகோ இரங்கல்

உம்மன் சாண்டி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள்-முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி (வயது 79) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி சிகிச்சை பலனின்றி… Read More »உம்மன் சாண்டி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

டிஐஜி தற்கொலை…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக… Read More »டிஐஜி தற்கொலை…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் வீடு சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ளது. அஜீத்குமாருடன் அவரது தந்தை  பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணி(85) தாயார்  மோகினி ஆகியோரும் வசித்து வந்தனர்.  இன்று அதிகாலை தந்தை  மணி காலமானார்.  அவரது… Read More »தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

error: Content is protected !!