டிஐஜி தற்கொலை…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக… Read More »டிஐஜி தற்கொலை…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்