கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்…. விசிக நிர்வாகி கைது..
கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் பிரகாஷ் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக உள்ளார். இவர் கடந்த 17-07-23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குளித்தலையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாக… Read More »கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்…. விசிக நிர்வாகி கைது..