கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.… Read More »கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை










