கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி… Read More »கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….