திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக அறங்காவலர் குழு பேட்டி அளித்துள்ளது. இது குறித்து திருமலையில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை










