மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா… Read More »மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…