கும்பகோணம் அருகே ஸ்ரீபொன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பொன்மான்மேய்ந்தநல்லூர் ஸ்ரீபொன்னியம்மன் ஆலய 96ம் ஆண்டு திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து… Read More »கும்பகோணம் அருகே ஸ்ரீபொன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு…