மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே கீழ நாஞ்சில்நாடு பகுதியில் மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.… Read More »மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்