Skip to content

கூட்டம்

ஜெயலலிதா பாணியில் தேர்தல் கூட்டணி…. பாஜகவுக்கு எடப்பாடி சூடான பதில்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜெயலலிதா பாணியில் தேர்தல் கூட்டணி…. பாஜகவுக்கு எடப்பாடி சூடான பதில்

திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில்… Read More »திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் 17,18ல் நடக்கிறது

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான… Read More »எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் 17,18ல் நடக்கிறது

பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர் /மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் தலைமையில், குழுவின் துணைத் தலைவர் / மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர்… Read More »பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்…. கெஜ்ரிவால், மாயாவதி மறுப்பு

மக்களவை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக பாட்னாவில் நாளை பிற்பகல் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டி உள்ளார். இந்த… Read More »பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்…. கெஜ்ரிவால், மாயாவதி மறுப்பு

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.6.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.… Read More »கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

  • by Authour

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்… Read More »கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக்… Read More »பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்… Read More »நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

error: Content is protected !!