கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. , இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கேரளாவில் கனமழை… Read More »கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்