Skip to content

கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக முதல் முறையாக சபரிமலை… Read More »கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான… Read More »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோவிலில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் ஸ்தலமாக திருநாகேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தெலுங்கு திரையுலக பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து… Read More »கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோவிலில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்..

வேலூர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

நடிகை சினேகா, அவரது கணவரும், நடிகருமான பிரசன்னா ஆகியோர்  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில்நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்து, கோவில்… Read More »வேலூர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

  • by Authour

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரி என்றாலே பல்வேறு ஆலயங்களில் ஒன்பது நாட்கள் சிறப்பு விசேஷம் பூஜைகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா தொடங்கியது. முதல் நாளான இன்று  அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மன் ஸ்தலங்களில் மிகவும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்று காலை  கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

error: Content is protected !!