Skip to content

சட்டமன்றம்

தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தமிழக சட்டமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு  தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளம், அது தொடர்பான நிவாரண பணிகள் காரணமாக   சட்டமன்றத்தின் முதல் கூட்டம் பிப்ரவரி12-ம்… Read More »தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணக்கை 60 ஆகும். 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.… Read More »அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது….. துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மேகதாது விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.  அதற்கு பதிலளித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: , “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்… Read More »தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது….. துரைமுருகன்

மேகதாது விவகாரம்…. சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: காவிரி நீர் பிரச்சனையில் காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள்… Read More »மேகதாது விவகாரம்…. சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி  தொடங்கியது.  கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப்… Read More »சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  12ம் தேதி  கவர்னர் உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.   அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் கோரிக்கைக்கு   பதில் அளிக்கும்  வகையில் முதல்வர்… Read More »சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய  நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும்  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் இந்த தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. வரும் 22- ம் தேதி… Read More »22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

  • by Authour

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை… Read More »உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி

  • by Authour

 ராஜஸ்தானில்  கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல்… Read More »இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி

தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

தமிழக சட்டமன்றம் வரும்  அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.  அன்றைய தினம் கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கை  சட்டமன்றத்தில் தாக்கல்… Read More »தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

error: Content is protected !!