சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கிட்னியில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது சந்திரசேகர், வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா … Read More »சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்