அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை
அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை








