ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….
ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர்.… Read More »ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….










