ஜெயங்கொண்டம் அருகே சாலைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் 16 கிலோமீட்டர் வரையிலான சாலை குண்டும் குழியுமாக இருந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்துள்ளது. எனவே இந்த சாலையை தரம் உயர்த்தி புதிய தார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..