டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை…. நோயாளி போல வந்து 2பேர் வெறியாட்டம்
தலைநகர் டில்லியின் ஜெய்த்பூர் (Jaitpur) பகுதியில் அமைந்துள்ள நிமா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரான ஜாவேத் அக்தர் என்பவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று… Read More »டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை…. நோயாளி போல வந்து 2பேர் வெறியாட்டம்