உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி உறையூர் கோனக்கரை ரோடு பகுதியில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக முத்துச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையாளர் தனபாலுடன் சேர்ந்து… Read More »உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு









