ஓய்வு எப்போது? டோனி பேட்டி
5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில் டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது: மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள்… Read More »ஓய்வு எப்போது? டோனி பேட்டி