இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி அதிரடி கைது
இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்க பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி அதிரடி கைது








