பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும், பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு