Skip to content

தாக்குதல்

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபத்தில் இன்று மீனவர் நல மாநாடு நடந்தது. இதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது: மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும்… Read More »பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், மின்சார ரெயிலின் லோகோ பைலட்டை தாக்கி, அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்தார்.  இதனை தொடர்ந்து, அந்த நபருக்கும், ரெயில்வே… Read More »செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

சிறுமியை முட்டிய மாடு….. பதைபதைக்கும் வீடியோ….

  • by Authour

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று மாலை பள்ளி முடிந்து தாயுடன்  வந்த  சிறுமியை மாடு முட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாடு வன… Read More »சிறுமியை முட்டிய மாடு….. பதைபதைக்கும் வீடியோ….

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில்… Read More »பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்…25 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு… Read More »உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்…25 பேர் பலி

திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான… Read More »திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.… Read More »இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்….2 ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில் 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள்… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்….2 ராணுவ வீரர்கள் மரணம்

error: Content is protected !!