மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி
சென்னை அமைந்தகரையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் பாஜக அமைப்பு பொதுச்செலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசும்போது, தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன்… Read More »மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி