பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே… Read More »பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி










