Skip to content

நகை கொள்ளை

வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர்… Read More »வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

நாகர்கோவில் அருகே தெக்கூரில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முருகனின் வீடு, நிறுவனத்தில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட… Read More »தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த வேளாகநத்தம் மேற்கு காலனியை சேர்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சுமி( 39) . இவரும் இவருடைய கணவரும் முசிறியில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு பணியை முடித்துவிட்டு வந்துள்ளனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….

error: Content is protected !!