லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்
தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் மாமியாரும் வசித்து வருகிறார்.… Read More »லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்