எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தினால்….அதிமுக ஓட்டு விஜய்க்கு போகாது… ஜெயக்குமார்
அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் அதிமுக’வின் ஓட்டுக்கள் விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின்… Read More »எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தினால்….அதிமுக ஓட்டு விஜய்க்கு போகாது… ஜெயக்குமார்