பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எடுக்கப் படுகிறது. இதற்காக பொது மக்கள் காலை 8 ணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் தலைமை அஞ்சலகம் 9 மணியளவில் தான் திறக்கப்படுகிறது.… Read More »பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..