Skip to content

புதுகை

குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக தேசிய மற்றும் மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை எஸ்விஎஸ்.ஹீரோ ஷோரூமில் நடைபெற்றது ,சமீபத்தில் பாரதப் பிரதமரால் துவங்கி வைத்த  இந்தியா தேசிய… Read More »குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புகுழுக்கள், மற்றும் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல்அலுவலர்/ மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடந்தது.… Read More »புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர்… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Authour

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் வீரப்பன் (70). இவர் புதுக்கோட்டை கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றபோது அங்குவந்த இருவர் கத்தியைக் காட்டி கையில் போட்டிருந்த தங்கமோதிரம் இரண்டை பறித்துச்… Read More »ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024)… Read More »+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை நகரம் 16வட்டதிமுகவின்சார்பில் கழகத்தலைவர்,முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக மேலராஜவீதி, தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில் முன்னாள் நகர திமுக செயலாளர்க.நைனாமுகம்மதுதலைமையில்கழகக்கொடிஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர்அணிதுணைஅமைப்பாளர் அ.மா.சிற்றரசு,… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட… Read More »புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை… Read More »புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல்துறை… Read More »ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

error: Content is protected !!