செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (03.05.2023) துவக்கி வைத்தார்.… Read More »செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…