புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை
பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்… Read More »புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை









