கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ₹412 ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள்… Read More »கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…