அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை
சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் இன்ற மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,எம்.எல்.ஏ.முத்துராஜா,அவைத்தலைவர் அரு.வீரமணி,கழக இலக்கிய அணி… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை