நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற… Read More »நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….