பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 25ம் தேதி பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாகவும் இருந்தது. அதற்குள் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து… Read More »பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்