வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….
தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (65) தனது மொபட்டில் வல்லம் – ஒரத்தநாடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேங்கராயன்குடிகாடு பிரிவு சாலையில் நாகராஜ் தனது மொபட்டில்… Read More »வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….