திருச்சி வியாபாரி குத்திக்கொலை
https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சி சஞ்சீவி நகர் பொன்மணி நகரை சேர்ந்தவர் கருக்குவேல் ராஜன்(44) தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் 2மணிக்கு கருக்குவேல் ராஜன் கடையில் இருந்தபோது உறவினர் சரவணன்… Read More »திருச்சி வியாபாரி குத்திக்கொலை