புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீதுகாரை ஏற்றி கொலைசெய்ய காரணமான ஒன்றிய பா.ஜ.க.அமைச்சர் மீது வழக்குப்போட்டு பதவியிலிருந்து நீக்ககோரி விவசாயிகள் இன்று புதுக்கோட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் நிலையம் அருகே… Read More »புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்