வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்
இன்று காலை தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் சுணக்கம் காட்டியதாக வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி நேசப்பிரபா இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கல்வி த்துறை இயக்குனர் அறிவொளி… Read More »வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்