திட்டக்குடி அருகே கார் மீது பஸ் மோதல்…4 பேர் பலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார்… Read More »திட்டக்குடி அருகே கார் மீது பஸ் மோதல்…4 பேர் பலி