Skip to content

2024

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் வேட்புமனு தாக்கல்….

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் க.நீலமேகம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்புமனுவை… Read More »பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் வேட்புமனு தாக்கல்….

கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சிம்பு…

’நாயகன்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் நடிகர்கள் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள் எனப்… Read More »கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சிம்பு…

மாற்றத்திற்கான அரசியலை நாதக மேற்கொள்ளும் வேட்பாளர் ஜான்சிராணி….

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி… Read More »மாற்றத்திற்கான அரசியலை நாதக மேற்கொள்ளும் வேட்பாளர் ஜான்சிராணி….

ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறையமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்… Read More »ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

திரைப்பட காமெடி நடிகர் சேஷூ காலமானார்…

  • by Authour

திரைப்பட காமெடி நடிகர் லட்சுமி நாராயணன் என்கிற சேஷூ காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் சேஷூ.  சேஷூவின் உயர் சிகிச்சைக்காக ரூ. 10லட்சம் நிதி தேவைப்பட்டதால்… Read More »திரைப்பட காமெடி நடிகர் சேஷூ காலமானார்…

திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளது முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக 20 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி… Read More »திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

  • by Authour

பாகிஸ்தானி்ல் பெரும்பாலான கட்டுமான பணிகள் சீன நிறுவனத்திடம் தான் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கைபர் பக்துன்வா என்ற இடத்தில் ஒரு அணை… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

தமிழ் நாடு முழுவதும் இன்று  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது.  தமிழ்த் தேர்வு என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றிருந்தனர். ஆனால்… Read More »10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன்… Read More »விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….

அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து… Read More »அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

error: Content is protected !!