அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக
சென்னை, கோயம்பேட்டில் ஈபிஎஸ் உடனான ஆலோசனைக்குப்பின் பிரேமலதா பேட்டியளித்துள்ளார்… 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறோம். அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பரப்புரையை தொடங்குகிறோம். தேமுதிக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நிரந்தர… Read More »அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக