திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…
திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு டிவிஎஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல்.கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து கண்டோன்மென்ட்… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…