Skip to content

2024

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

தஞ்சை அருகே வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு என்பவரின் மகன் அஜித் (24). சோபா தயாரிக்கும் பணி செய்து வந்தார். இவர் குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு திருவாரூருக்கு சென்ற தனது… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் சுந்தரம் நகரில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்குள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தஞ்சை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 58-வது ஆண்டுவிழா,கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜான்பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவப் பேரவையின் துணைத் தலைவரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான டாக்டர் ரமா பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

‘ஆல் இஸ் வெல்’… அஜித்தின் போட்டோவை பகிர்ந்த ஷாலினி….

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் அஜித் எப்படி இருக்கிறார் என ரசிகர்கள் தவித்து வந்த நிலையில் நடிகை ஷாலினி, அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கேஷூவலாக மகனுடன் அஜித் இருக்கும் இந்த போட்டோ தான்… Read More »‘ஆல் இஸ் வெல்’… அஜித்தின் போட்டோவை பகிர்ந்த ஷாலினி….

பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

  • by Authour

தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி ஓரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் மகளீர் உரிமைத்திட்டத்தை பிச்சைக்காசு என கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு வை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்கள்… Read More »பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  சென்னை ஐகோர்ட்  பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.  இதனால்… Read More »பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..

அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

  • by Authour

அரியானாவில்  மனோகர் லால் கட்டார் தலைமையிலான  பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  இந்த நிலையில் பாஜக அதன் கூட்டணி கட்சியான ஜேஜேபியுடன்  நாடாளுமன் ற சீட் பகிர்வில் ஏற்பட்ட  மோதல் காரணமாக  மனோகர்… Read More »அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி கிராமத்திற்கு, பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவை நீட்டிப்பை எம்எல்ஏ எம்.பிரபாகரன் –… Read More »பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பாஜகவுடன் இணைப்பு…..முடிவல்ல…. என் எழுச்சியின் தொடக்கம்…. சரத்குமார் சொல்கிறார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேற்று கட்சியை திடீரென பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். இது குறித்து அவர் தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:   1996 ம்… Read More »பாஜகவுடன் இணைப்பு…..முடிவல்ல…. என் எழுச்சியின் தொடக்கம்…. சரத்குமார் சொல்கிறார்

error: Content is protected !!