Skip to content

2024

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம்… Read More »கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

திருச்சியில் சோதனை சாவடி-கேமராக்கள் திறந்து வைத்தார் கமிஷனர் …

திருச்சி, மாநகர காவல்துறை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை மற்றும் ரெட்டை வாய்க்கால் இடைப்பட்ட பகுதியில் சோதனைச்சாவடி (எண் 8) செயல்பட்டு வந்தது. சாலை விரிவாக்கப்பணிகளையொட்டி அங்கு… Read More »திருச்சியில் சோதனை சாவடி-கேமராக்கள் திறந்து வைத்தார் கமிஷனர் …

செந்துறையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை/மா 10.00 மணிமுதல் 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ… Read More »செந்துறையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட விரும்பும்  திமுகவினர்  கடந்த 1ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில்  விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.  7ம் தேதி  மாலை வரை மனு அளிக்கலாம். அதன்படி தூத்துக்குடி தொகுதி  எம்.பியும், … Read More »தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

  • by Authour

டில்லி போலீஸ் , மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்துடில்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் கடந்த 15-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ‘மெத்தம்பெட்டமைன்’… Read More »போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

ஐயோ….. இன்றும் தங்கம் விலை உயர்வு…. பவுன் ரூ.48 ஆயிரம்

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு உயர்ந்து புதிய உச்சத்தை… Read More »ஐயோ….. இன்றும் தங்கம் விலை உயர்வு…. பவுன் ரூ.48 ஆயிரம்

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி மதுரை வந்தார்.  மதுரை பசுமலை ஓட்டலில் தங்கியிருந்த  பிரதமர் மோடியை  தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.  இந்த சந்திப்பு குறித்து  சில ஊடகங்கள்  சித்தரித்து… Read More »பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா  நேற்று  காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி… Read More »திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்

கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  நேற்று வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய கவர்னர் ரவி, ஆ ங்கிலேயர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை… Read More »கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

error: Content is protected !!