Skip to content

இந்தியா

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

நாளை அதாவது ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்… Read More »பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த… Read More »18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

  • by Authour

கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் இன்று தடையை… Read More »கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

  • by Authour

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 54 வயதாகிறது.  அவர்இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர்,”எப்போது திருமணம்… Read More »30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

  • by Authour

டில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”மத்திய அரசின் புதிய… Read More »கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

யூனியன் பிரதேசம் லடாக்கில் 5 மாவட்டங்கள் உருவாக்கம்

  • by Authour

 யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஸன்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின்படி… Read More »யூனியன் பிரதேசம் லடாக்கில் 5 மாவட்டங்கள் உருவாக்கம்

மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

 இந்தியாவில் எந்த மாநிலங்களில் மது நுகர்வுக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை அமைப்புவெளியிட்டுள்ளது. ‘மதுபான மூலமான வருவாய்’ என்ற தலைப் பிலான இந்த ஆய்வறிக்கை, தேசிய மாதிரி… Read More »மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

  • by Authour

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது காதலியிடம் குறும்பு செய்த ரசிகரை  வரவழைத்து நடிகர் தர்ஷன் கொடூரமாக கொலை செய்து சடலத்தை மறைவான இடத்தில் வீசினார். இதில் துப்புதுலக்கிய போலீசார் தர்ஷனை கைது செய்து … Read More »சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்….முதல்வர் சித்தராமையா உத்தரவு

  • by Authour

  பிரபல கன்னட நடிகர் தர்ஷன், இவரது  காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய  ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா… Read More »நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்….முதல்வர் சித்தராமையா உத்தரவு

error: Content is protected !!