நெஞ்சுவலி…. நேபாள ஜனாதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதி
நேபாளத்தின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் (78). நெஞ்சு வலியால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு வாரத்தில் 2-வது முறையாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றி ஜனாதிபதியின் தனி செயலாளர்… Read More »நெஞ்சுவலி…. நேபாள ஜனாதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதி