கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…